GLOSSARY

Nominated Member of Parliament (NMP)

A non-elected Member appointed by the President to provide for a wider representation of independent and non-partisan views in the House.15 Within six months after Parliament first meets after any general election, a Special Select Committee chaired by the Speaker selects suitable nominees from a list of candidates proposed by the general public at the Committee’s invitation. The nominees are persons who have rendered distinguished public service or distinguished themselves in various fields, such as the arts and culture, business, labour movement and community service. The President may appoint up to nine Members of Parliament nominated by the Committee. An NMP serves a fixed term of two-and-a half years. The NMP represents no constituency and may vote on all matters except Supply Bills, Money Bills, Constitutional amendments, motions of no confidence in the Government, motions to remove the President from office and motions to overrule the President. (See also Member of Parliament and Non-Constituency Member of Parliament) Art 39(2) and Fourth Schedule of the CRS.

15 The Constitution was amended in 1989 to make provision for NMPs. The first group of NMPs was appointed in 1990.

Anggota Parlimen Dilantik

Anggota tidak dipilih yang dilantik oleh Presiden demi membuka perwakilan lebih luas bagi pandangan yang bebas dan tidak berpihak di.15 Dalam masa enam bulan setelah sidang pertama menyusuli pilihan raya umum, Dewan boleh memutuskan melalui satu ketetapan sama ada hendak mempunyai Anggota Parlimen Dilantik dalam tempoh Parlimen itu. Jawatankuasa Pilihan Khas yang dipengerusikan oleh Speaker akan memilih calon-calon yang sesuai daripada senarai mereka yang disarankan orang ramai atas undangan Jawatankuasa. Calon NMP adalah mereka yang pernah memberikan khidmat cemerlang kepada umum, ataupun cemerlang dalam pelbagai bidang seperti seni dan budaya, perniagaan, pergerakan buruh dan perkhidmatan masyarakat. Presiden boleh melantik sehingga sembilan orang Anggota Parlimen yang dicalonkan oleh Jawatankuasa. NMP berkhidmat untuk tempoh yang tetap selama dua tahun setengah. NMP tidak mewakili mana-mana kawasan undi dan boleh mengundi atas semua perkara kecuali Rang Undang-Undang Perbekalan, Rang Undang-Undang Wang, pindaan Perlembagaan, usul tidak yakin terhadap Pemerintah, usul untuk menyingkirkan Presiden daripada jawatannya dan usul untuk menolak keputusan Presiden. (Lihat juga Anggota Parlimen dan Anggota Parlimen tanpa Kawasan Undi) Perkara 39(2) dan Jadual Keempat Perlembagaan Republik Singapura.

15 Perlembagaan dipinda pada tahun 1989 untuk membuat peruntukan bagi Anggota Parlimen Dilantik. Kumpulan Anggota Parlimen Dilantik yang pertama dilantik pada tahun 1990.

官委议员

官委议员是指由总统委任的非民选议员,目的是为了充分表达国会之外的独立及非党派观点。15国会在大选之后六个月内,可通过决议裁量是否委任官委议员。官委议员候选人由议长担任主席的一个特别遴选委员会,通过公众推荐的方式产生提名名单。被提名人必须为公共服务作出过突出贡献或在各领域有过杰出的成就,例如在艺术、文化、商业、劳工运动及社区服务等方面。根据国会特别遴选委员会的提名,总统可委任最多九 名官委议员。官委议员的任期为两年半。官委议员和非选区议员一样,不代表任何选区。官委议员享有一般议员所享有的投票权,但他们不得就拨款法案、涉及财务的法案、修订宪法的法案、不信任政府的动议、对总统提出的罢免动议以及否决总统决定的动议投票。 (也见国会议员及非选区议员)

新加坡共和国宪法第39(2)条款及第4副表。

15宪法在1989年进行修订,对官委议员制度做出规定。第一批官委议员在1990年获委任

நியமன நாடாளுமன்ற உறுப்பினர் (என்எம்பி)

சுதந்திரமான மற்றும் கட்சி சார்பற்ற கருத்துக்கள் மன்றத்தில் இடம்பெறும் பொருட்டு பரவலான பிரதிநிதித்துவத்தை வழங்கும் பொருட்டு அதிபரால் நியமிக்கப்படும் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர். 15  எந்த ஒரு பொதுத் தேர்தலுக்கும் பின்னர் நாடாளுமன்றம் முதன் முறையாகக் கூடிய ஆறு மாதத்திற்குள், மன்றம், ஒரு தீர்மானம் வழி, தனது பதவிக்காலத்தில் என்எம்பிகளைக் கொண்டிருக்கவேண்டும் என முடிவு செய்யலாம். மன்ற நாயகர் தலைமையேற்கும் ஒரு சிறப்புப் பொறுக்குக் குழுவின் அழைப்பின் பேரில் பொதுமக்களால் முன்மொழியப்பட்ட பெயர் பட்டியலிலிருந்து பொருத்தமானவர்களைக் குழு தேர்ந்தெடுக்கும். சிறப்பான பொதுச் சேவை வழங்கிய அல்லது கலைகள், கலாசாரம், வணிகம், தொழிலாளர் இயக்கம் மற்றும் சமூகச் சேவை போன்றவற்றில் சிறப்பாகச் சேவையாற்றியவர்களாக முன்மொழியப்பட்டவர்கள் இருப்பார்கள். குழு முன்மொழிந்தவர்களிலிருந்து அதிபர் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை நியமனம் செய்யலாம்.

நிர்ணயிக்கப்பட்ட இரண்டரை ஆண்டுகள் சேவையாற்றும் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள், எந்த ஒரு தொகுதியையும் பிரதிநிதிக்கமாட்டார்கள் என்பதுடன் சப்ளை மசோதா, பணம் தொடர்பான மசோதா, அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள், அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மற்றும் அதிபரைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான தீர்மானம் மற்றும் அதிபரின்  முடிவுக்கு மாறான தீர்மானங்கள் ஆகியவற்றில் வாக்களிக்கும் உரிமை நீங்கலாக மற்ற எல்லா விஷயங்களிலும் வாக்களிக்கலாம்.

(நாடாளுமன்ற உறுப்பினர், தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினரையும் பார்க்கவும்)

சிங்கப்பூர் அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 39ம் நான்காவது அட்டவணை.

15என்எம்பிகளுக்கு வகைசெய்யும் பொருட்டு அரசியலமைப்புச் சட்டம் 1989ம் ஆண்டில் திருத்தப்பட்டது. முதல் என்எம்பி குழுவினர் 1990ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.